"ஆளுமை:அன்னபூரணி, பொன்னப்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அன்னபூரணி ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
| வரிசை 9: | வரிசை 9: | ||
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
| − | வாத்தியம்மா | + | வாத்தியம்மா, உபாத்தியம்மா என்றே ஊர் மக்களால் அறியப்படும் பொன்னப்பா அன்னபூரணி வேலணையை பிறப்பிடமாக கொண்டவர். இவர் 1935 ஆம் ஆண்டு ஆசிரிய சேவைக்கு நியமனம் பெற்றதிலிருந்து 1971 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை சைவப் பிரகாச வித்தியாசலையிலேயே ஆசிரியராக பதவி வகித்துள்ளார். சமூகத்தில் பெண் கல்வியின் பெருமையையும் கருணையையும் உறுதியையும் ஒருங்கே கொண்டு மற்றய பெண்களிற்கு எடுத்துக்காட்டாக வாழ்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |
| + | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4640|312-314}} | {{வளம்|4640|312-314}} | ||
01:13, 6 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | அன்னபூரணி பொன்னப்பா |
| தந்தை | பொன்னப்பா |
| பிறப்பு | 1911.10.08 |
| இறப்பு | 1995.09.17 |
| ஊர் | வேலணை |
| வகை | கல்விமான் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
வாத்தியம்மா, உபாத்தியம்மா என்றே ஊர் மக்களால் அறியப்படும் பொன்னப்பா அன்னபூரணி வேலணையை பிறப்பிடமாக கொண்டவர். இவர் 1935 ஆம் ஆண்டு ஆசிரிய சேவைக்கு நியமனம் பெற்றதிலிருந்து 1971 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை சைவப் பிரகாச வித்தியாசலையிலேயே ஆசிரியராக பதவி வகித்துள்ளார். சமூகத்தில் பெண் கல்வியின் பெருமையையும் கருணையையும் உறுதியையும் ஒருங்கே கொண்டு மற்றய பெண்களிற்கு எடுத்துக்காட்டாக வாழ்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 312-314