"ஆளுமை:நடராஜா, பொன்னையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=நடராஜா பொன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:56, 7 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | நடராஜா பொன்னையா |
தந்தை | வேலுப்பிள்ளை பொன்னையா |
தாய் | சிவக்கொழுந்து அம்மையார் |
பிறப்பு | 1930.04.24 |
ஊர் | வேலணை |
வகை | கல்விமான் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பொன்னையா நடராஜா அவர்கள் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஆசிரியராகவும், அதிபராகவும், தொழிற்சங்கவாதியாகவும் மேலும் பல பதவிகளையும் வகித்து வந்தார். மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நீதியமைச்சு அவரது சமூக சமய அறிவியற் பணிகளையும் நடத்தைக் கோலங்களையும் மதிப்பிட்டு அகில இலங்கை நீதவான் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. இன்றும் நல்வாழ்வுச் சிந்தனை மிக்க செயல் வீரனான நடராஜா அவர்கள் ஓய்வூதியர் என்ற வகையில் வேலணை பிரதேச செயலகத்தின் ஓய்வூதியர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 356-361