"ஆளுமை:சிற்றம்பலம், சின்னத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Pirapakar, சிற்றம்பலம் முருகேசர் சின்னத்தம்பி பக்கத்தை சிற்றம்பலம் சின்னத்தம்பி என்ற தலைப்புக...) |
|||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
| − | பெயர்=சிற்றம்பலம் சின்னத்தம்பி| | + | பெயர்=சிற்றம்பலம், சின்னத்தம்பி| |
தந்தை=சின்னத்தம்பி| | தந்தை=சின்னத்தம்பி| | ||
தாய்=சீனிப்பிள்ளை| | தாய்=சீனிப்பிள்ளை| | ||
| வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
| − | மு.சி.சிற்றம்பலம் (பிறப்பு- 1908 ஏப்ரல், 02) அவர்கள் வேலணையை பிறப்பிடமாகக் | + | மு.சி.சிற்றம்பலம் (பிறப்பு- 1908 ஏப்ரல், 02) அவர்கள் வேலணையை பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபர். தனது ஆரம்பக்கல்வியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையில் பயின்றார். |
| + | |||
| + | சிறுவயதிலேயே வியாபரத்தில் நாட்டம் கொண்ட இவர் விவசாயம், வர்த்தகம், கால்நடை வளர்ப்பு, விவசாயம் சார் கைத்தொழில், போக்குவரத்து போன்ற பல துறைகளிலும் ஈடுபட்டு கிராமத்தின் முன்னோடி முயற்சியாளனாக திகழ்ந்தவர் . அக்காலத்தில் வியாபாரத்தின் நிமித்தம் மாட்டு வண்டியில் இருந்து புதிய ஜப்பான் லொறிகள் வரை கிராமத்துக்கு இவரே அறிமுகமாக்கியவர். | ||
| + | |||
| + | ஆத்மீகவாதியாகவும், காந்தீயவாதியகவும் இவர் திகழ்ந்ததோடு யாழ்ப்பாணத்திலிருந்து மொறிசீயஸ் நாட்டுக்கு பல சமய நூல்களை அனுப்பி அங்கு சைவம் தழைக்க வழி செய்தார். | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4640|430-432}} | {{வளம்|4640|430-432}} | ||
01:44, 18 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | சிற்றம்பலம், சின்னத்தம்பி |
| தந்தை | சின்னத்தம்பி |
| தாய் | சீனிப்பிள்ளை |
| பிறப்பு | 1908.04.02 |
| இறப்பு | 1988..05.18 |
| ஊர் | வேலணை |
| வகை | தொழிலதிபர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
மு.சி.சிற்றம்பலம் (பிறப்பு- 1908 ஏப்ரல், 02) அவர்கள் வேலணையை பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபர். தனது ஆரம்பக்கல்வியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையில் பயின்றார்.
சிறுவயதிலேயே வியாபரத்தில் நாட்டம் கொண்ட இவர் விவசாயம், வர்த்தகம், கால்நடை வளர்ப்பு, விவசாயம் சார் கைத்தொழில், போக்குவரத்து போன்ற பல துறைகளிலும் ஈடுபட்டு கிராமத்தின் முன்னோடி முயற்சியாளனாக திகழ்ந்தவர் . அக்காலத்தில் வியாபாரத்தின் நிமித்தம் மாட்டு வண்டியில் இருந்து புதிய ஜப்பான் லொறிகள் வரை கிராமத்துக்கு இவரே அறிமுகமாக்கியவர்.
ஆத்மீகவாதியாகவும், காந்தீயவாதியகவும் இவர் திகழ்ந்ததோடு யாழ்ப்பாணத்திலிருந்து மொறிசீயஸ் நாட்டுக்கு பல சமய நூல்களை அனுப்பி அங்கு சைவம் தழைக்க வழி செய்தார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 430-432