"ஆளுமை:இளையதம்பி, மு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=இளையதம்பி, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:30, 5 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இளையதம்பி, மு. |
பிறப்பு | |
ஊர் | |
வகை | அதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மாவட்டபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சித்தவைத்தையரான மு. அருளம்பலத்தின் சகோதரனான மு. இளையதம்பி காரைநகர் இந்துக்கல்லூரியில் 12வருடங்களாக உப அதிபராக பணி புரிந்தவர்.
இவர் ஓர் சரித்திர அறிஞர். இவரால் வெளியிடப்பட்ட சரித்திர நூல்களுள் 1958ல் வெளியிடப்பட்ட 'உலக சரித்திரம் 1500-1948' என்ற நூலும் குறிப்பிடத்தக்கதொன்றாகும். அத்தோடு சைவசமய சாரத்தைக் கூறும் நூலான முப்பொருள் உண்மை விளக்கம் என்ற நூலினையும் 1978ல் வெளியிட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 320