"நிறுவனம்:கிளி/ பளை சோரன்பற்று நெல்லிப்பள்ளம் கண்ணகை அம்பாள் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(" {{நிறுவனம்| பெயர்=கிளி/ பள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:11, 7 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கிளி/ பளை சோரன்பற்று நெல்லிப்பள்ளம் கண்ணகை அம்பாள் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | கிளிநொச்சி |
ஊர் | பளை |
முகவரி | சோரன்பற்று,பளை, கிளிநொச்சி |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
பளை சோரன்பற்று நெல்லிப்பள்ளம் கண்ணகை அம்பாள் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் சோரன்பற்று எனும் இடத்தில் அமைந்துள்ளது.
நெல்லிப்பள்ளம் கண்ணகை அம்பாள், பனங்காட்டு அம்மன் என்றும் இவ்வாலயத்தினை அவ்வூர் மக்களினால்அழைக்கபடுவதுண்டு. ஏனெனில் அடர்ந்த பனைமரங்கள் நிற்குமிடத்தின் மத்தியில், ஓலையால் வேயப்பட்ட சிறுகுடிசையில் கண்ணகை அம்பாள் வீற்றிருந்து பல புதுமைகள் அவ்வூர் மக்களுக்கு அருளிக் கொண்டிருப்பதாக அவ்வூர் மக்களின் அசையாத நம்பிக்கையினால் நெல்லிப்பள்ளம் எனக் காரணப் பெயரும் வருவதிற்கு காரணமாகும். நெல்லு விளைவிக்கக்கூடிய பள்ளத்தாக்குப் பகுதி அம்பாள் வீற்றிருக்கும் இடமாகும். இவ் ஆலய வரலாறு கேள்விஞானமூடாக பேணிப் பாதுகாக்கபடுகின்றது.