"ஆளுமை:பானுதேவன், இரத்தினசபாபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பானுதேவன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:32, 8 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | பானுதேவன், இரத்தினசபாபதி |
| தந்தை | இரத்தினசபாபதி |
| பிறப்பு | |
| ஊர் | காரைநகர் |
| வகை | கல்வியியலாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
பானுதேவன் காரைநகரைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் இரத்தினசபாபதி. விஞ்ஞானப் பட்டதாரியான இவர் தன் முயற்சியால் பல பாடங்களைக் கற்று தேர்ந்தவர்.
யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியின் ஆசிரியராக பணிபுரிந்து தற்போது கொழும்பு நகரில் ஆசிரியத் தொழில் புரிந்து வருகிறார். பொருளியல் பாடத்தில் திறமை வாய்ந்தவர்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 340-341