"ஆளுமை:நல்லதம்பி, முருகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=நல்லதம்பி, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:39, 9 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | நல்லதம்பி, முருகேசு |
தந்தை | முருகேசு |
பிறப்பு | |
இறப்பு | 1991 |
ஊர் | காரைநகர் |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முருகேசு நல்லதம்பி காரைநகரைச் சேர்ந்த சி. க. முருகேசுவின் மூத்த புதல்வராவார். வியாவில் சைவபரிபாலன வித்தியாசாலையின் ஆசிரியரான முருகேசு நல்லதம்பி அவர்கள் இக்கிராமத்தவர் மத்தியில் சமய வளர்ச்சியிலும், கருங்காலி போசுட்டி முருகன் ஆலய வளர்ச்சியிலும் பெரும்பங்கு கொண்டு உழைத்தவர். இளைப்பாறிய பின்னர் சமாதான நீதவானாகவும் பதவி வகித்த இவர் 1991ல் மரணமடைந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 342-343