"நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு ஶ்ரீ கணேச மகாவித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

01:29, 16 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யாழ்/ புங்குடுதீவு ஶ்ரீ கணேச மகா வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அமரர் வ.பசுபதிப்பிள்ளை அவர்கள் சைவப் பெருமக்கள் பலரது ஒத்துழைப்புடன் பெரியார் நீ.அம்பலவாணர் அவர்களது வளவில் முதன் முதலாக 1910ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் மூன்றாம் நாளில் (03.03.1910) இக் கல்வி கூடத்தினை உருவாக்கினார். சடையர்வளவில் அரசமரத்தடியில் சிறு கட்டிடத்திலேயே இது ஆரம்பமாகியது.

1923ஆம் ஆண்டு உயர்தர வகுப்புக்களைக் கொண்ட மத்திய பாடசாலையாக இது பதிவு பெற்றது. இப்பொழுது இப் பாடசாலையில் 125 மாணவர்களும் 12 ஆசிரியர்களும் இருக்கின்றனர்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 152-156


வெளி இணைப்புக்கள்