"நிறுவனம்:யாழ்/ வேலணை செம்மணத்தி நாச்சியம்மன் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

01:27, 17 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யாழ்/ வேலணை செம்மணத்தி நாச்சியம்மன் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வேலணை
முகவரி வேலணை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

செம்மணத்தி நாச்சியம்மன் ஆலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணையில் நாவலடிப்புலம், புதுக்குளத்துக்கு வடக்கில் கண்ணாவோடை வாய்க்காலுக்கு அருகாமையில் மேட்டு நிலத்தில் அமைந்துள்ளது.

பெண்களின் கனவில் தெய்வமாகத்தான் இவ் ஆலயம் உருப்பெறத்தொடங்கியது என வரலாறு கூறுகின்றது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக கிடுகுக் கொட்டகையாக இருந்த இவ் ஆலயத்தில் பெரியளவில் புணருத்தாரண நடவடிக்கைகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 124-125