"நிறுவனம்:யாழ்/ வேலணை தெற்கு ஐயனார் வித்தியாசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
22:38, 17 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | யாழ்/ வேலணை தெற்கு ஐயனார் வித்தியாசாலை |
| வகை | பாடசாலைகள் |
| நாடு | இலங்கை |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| ஊர் | வேலணை |
| முகவரி | துறையூர், வேலணை தெற்கு, வேலணை, யாழ்ப்பாணம் |
| தொலைபேசி | |
| மின்னஞ்சல் | |
| வலைத்தளம் |
வேலணை தெற்கு ஐயனார் வித்தியசாலையானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணையில் துறையூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.
துறையூர் கிராம பிள்ளைகளின் கல்வி வளர்சிக்காகவே ஐயம்பிள்ளை கார்த்திகேசு, ஐயம்பிள்ளை நாகநாதன் போன்றோர்களால் இப் பாடசாலை அமைத்தலின் ஆரம்ப முயற்சிகள் 1947இல் எடுக்கப்பட்டன. பாடசாலைக்காண காணியை ஐயம்பிள்ளை கார்த்திகேசு கொடுத்து உதவினார். 1960ஆம் ஆண்டு இப் பாடசாலை அரசாங்க பாடசாலையாக மாறியது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 198-201