"நிறுவனம்:யாழ்/ தெல்லிப்பளை யூனியன் கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ தெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

00:38, 18 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யாழ்/ தெல்லிப்பளை யூனியன் கல்லூரி
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் தெல்லிப்பளை
முகவரி தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
தொலைபேசி 021321491
மின்னஞ்சல்
வலைத்தளம் http://unioncollege.lk/index.php

யூனியன் கல்லூரி (Union College) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண நகரத்திற்கு வடக்கே தெல்லிப்பழை என்ற ஊரில் அமைந்துள்ளது. இப் பாடசாலையை 1816 ஆம் ஆண்டில் அமெரிக்க மிசனறியான டானியல் பூவர் என்பவரே நிறுவினார்.


இப் பாடசாலைக்கு 1818இல் ஐந்து பெண்கள் சேர்க்கப்பட்டனர். இவ் வகையில் பெண் கல்விக்கு முதல் வாய்ப்பளித்ததோடு முதற் கலவன் பாடசாலையாகவும் இது திகழ்ந்தது. அத்தோடு 1940ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி முதல் உயர்நிலைப் பள்ளி யூனியன் கல்லூரி எனப் பெயர் மாற்றமும் பெற்றது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 01-08

வெளி இணைப்புக்கள்