"நிறுவனம்:யாழ்/ வறுத்தளைவிளான் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் படசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ வற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:48, 20 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | யாழ்/ வறுத்தளைவிளான் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை |
வகை | பாடசாலைகள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | வறுத்தளைவிளான் |
முகவரி | வறுத்தளைவிளான், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
அமெரிக்கன் மிஷனரிமாரால் 1816ஆம் ஆண்டு தம்பிப்பிள்ளை என்பவரை தலைமையாசிரியராகக் கொண்டு இ பாடசாலை உதயமானது. 18.03.1900ஆம் காலப்பகுதியில் கதிர்காமர் ஆறுப்பிள்ளை தலமையாசிரியரானார். இவரது சேவைக் காலத்தில் இப் பாடசாலை உயர்தர பாடசாலையாக முன்னேறியது.
அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட சம ஆசன நடைமுறை காரணமாக 1931இல் இப் பாடசாலை தீக்கிரையானது. பின்னர் இலங்கை தென்னிந்திய திருச்சபையின் உதவியுடனும் கிராமவாசிகளின் உதவியுடனும் மீண்டும் இப் பாடசாலை கட்டிடம் காலத்திற்கேற்ப கல்விக்கூடமாக மிளிர்ந்தது.
திரு.ம.செல்லையா தலமையாசிரியராக இருந்த காலத்தில் க.பொ.த. வகுப்புக்கள் வரை காணப்பட்டது. பின்னர் 1945ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட இலவச கல்வித் திட்டம் காரணமாக மாணவர்கள் கல்லூரிகளை நாடி சென்றமையால் மீண்டும் இப் பாடசாலை ஆரம்பப் பாடசாலையாக மாறியது.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 34-35