"நிறுவனம்:யாழ்/ இளவாலை றோமன் கத்தோலிக்க ஆண்கள் பாடசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ இள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

01:37, 21 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யாழ்/ இளவாலை றோமன் கத்தோலிக்க ஆண்கள் பாடசாலை
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் இளவாலை
முகவரி இளவாலை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அமெரிக்க மிஷனரிமார்களினால் யாழ்ப்பாணத்தின் இளவாலையில் ஆரம்பிக்கப்ப்ட்ட இளவாலை றோமன் கத்தோலிக்க ஆண்கள் பாடசாலை 1873ஆம் ஆண்டு உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக பதிவு பெற்றது.

ஆரம்ப காலத்தில் புனித சூசையப்பர் சபைத் தலைவர்களின் பராமரிப்பில் புனித என்றியரசர் கல்லூரியின் ஒரு பாகமாக இப் பாடசாலையானது இயங்கி வந்தது. பின்னர் 1934ஆம் ஆண்டு யாழ்.கத்தோலிக்க மேற்றிராசனம் இப் பாடசாலையின் பொறுப்பாளர்கள் ஆனதோடு புதிய கட்டடம் அமைக்கப்பட்டுய் இப் பாடசாலை இடமாற்றம் செய்யப்பட்டது.

31.01.1961 ஆம் ஆண்டு இப் பாடசாலை அரசினர் பாடசாலையாக மாறியது. அத்துடன் 1976ஆம் ஆண்டில் நூற்றாண்டு விழாவை இப் பாடசாலை பெருவிழாவாக கொண்டாடியமையும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 40-41