"நிறுவனம்:யாழ்/ மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ மல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:03, 21 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | யாழ்/ மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம் |
வகை | பாடசாலைகள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | மல்லாகம் |
முகவரி | மல்லாகம், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தின் மல்லாகம் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இப் பாடசாலை 19ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் 1893 வரையில் ஒரு திண்ணைப்பள்ளியாகச் சுன்னாகத்தை சேர்ந்த செவ்வந்திநாதர் சின்னப்பா என்பவர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு அவரது சகோதரன் சுவாமிநாதன் அவர்களால் நடத்தப்பட்டு வந்துள்ளது. அதனால் இப் பாடசாலையை முதியோர்கள் சீனியப்பா பாடசாலை என்று வழங்கி வந்துள்ளனர்.
1960ஆம் ஆண்டு கல்வி மறுமலர்ச்சியின் பயனாக இப் பாடசாலை அரசுடமையாக்கப்பட்டதோடு 1971ஆம் ஆண்டுகளில் பாடசாலையின் புணர்நிர்மான வேலைகள் செய்யப்பட்டுள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 49-50