"நிறுவனம்:யாழ்/ காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:10, 22 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | யாழ்/ காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி |
வகை | பாடசாலைகள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | காங்கேசன்துறை |
முகவரி | காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில் காங்கேசந்துறையில் உள்ள நடேஸ்வராக் கல்லூரி வீதியில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயரில் இயங்கி வந்த இந்தப் பாடசாலை பாலர் பிரிவு தொடக்கம் உயர்தர வகுப்புகளைக் கொண்ட ஒரு பாடசாலையாகும்.
அரசாங்கம் பாடசாலையைப் பொறுப்பேற்கும்வரை திரு.தம்பிப்பிள்ளை, மாவிட்டபுரத்தைச் சேர்ந்த திரு. சிவஞானம் ஆகியோர் தொடக்கத்தில் நடேஸ்வராக் கல்லூரியின் முகாமையாளராக் கடமையாற்றினர்.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 73-76