"ஆளுமை:மாவை வெண்ணெய்க் கண்ணனார், சுப்பிரமணிய பாரதியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மாவை வெண்ணே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:20, 23 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மாவை வெண்ணேய்க் கண்ணனார் |
தந்தை | சுப்பிரமணியபாரதியார் |
தாய் | இலக்குமி |
பிறப்பு | 1889.03.01 |
ஊர் | கிருஷ்ணபுரம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மாவை வெண்ணெய்க் கண்ணனார் என அழைக்கப்படும் க.சு.நவநீதகிருஷ்ண பாரதியார் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தளர். இவர் 1917ஆம் ஆண்டு வள்ளல் இராமநாதன் துரை அவர்களின் அழைப்பின் பெயரில் ஈழநாட்டிற்கு வருகை தந்தார். இராமநாதன் கல்லூரியிலும், பரமேஸ்வராக் கல்லூரியிலும் தலமைத் தமிழ் பண்டிதராக விளங்கினார்.
உலகியல் விளக்கம், பறம்புமலைப் பாரி, செழுங்கதிர்ச் செல்வம், திருவடிக் கதம்பம் போன்ற நூல்களை இவர் எழுதியுள்ளார். அத்தோடு மாணிக்கவசகப் பெருமான் இயற்றியருளிய திருவசகத்துக்கு ஒரு உரையும் கண்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 101
- நூலக எண்: 9363 பக்கங்கள் 179-187