"நிறுவனம்:யாழ்/ தையிட்டி சிவகுருநாதர் வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ தை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:47, 23 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | யாழ்/ தையிட்டி சிவகுருநாதர் வித்தியாலயம் |
| வகை | பாடசாலைகள் |
| நாடு | இலங்கை |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| ஊர் | தையிட்டி |
| முகவரி | தையிட்டி தெற்கு, தையிட்டி, யாழ்ப்பாணம் |
| தொலைபேசி | |
| மின்னஞ்சல் | |
| வலைத்தளம் |
தையிட்டி சிவகுருநாதர் வித்தியாலயமானது காங்கேசன்துறையின் தையிட்டி தெற்கில் அமைந்துள்ளது. இப் பாடசாலை 1935.10.07ஆம் திகதி வல்லிபுரம் கந்தவனம் அவர்களால் 55 மாணவருடன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் சைவ வித்தியாபிவிருத்திச் சங்கம் இப் பாடசாலையின் முகாமையை ஏற்றது. த.கந்தவனம் அவர்கள் இதன் முதல் அதிபரக கடமையற்றினார். 1936ஆம் ஆண்டு இப் பாடசாலை முன்னோடியாகப் பதிவு செய்யப்பட்டதோடு 1940ஆம் ஆண்டு இது உதவி நன்கொடைப் பெறும் பாடசாலையாக பதிவு செய்யப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 110