"நிறுவனம்:யாழ்/ காங்கேசன்துறை சிங்கள கனிஸ்ட வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
சி (Meuriy பயனரால் ஆளுமை:யாழ்/ காங்கேசன்துறை சிங்கள கனிஸ்ட வித்தியாலயம், [[நிறுவனம்:யாழ்/ காங்கேசன்த...) |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
02:59, 25 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | யாழ்/ காங்கேசன்துறை சிங்கள கனிஸ்ட வித்தியாலயம் |
| வகை | பாடசாலைகள் |
| நாடு | இலங்கை |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| ஊர் | காங்கேசன்துறை |
| முகவரி | காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் |
| தொலைபேசி | |
| மின்னஞ்சல் | |
| வலைத்தளம் |
காங்கேசன்துறை சிங்கள கனிஸ்ட வித்தியாலயமானது யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறையில் அமைந்துள்ளது. இப் பாடசாலையானது காங்கேசன்துறைப் பகுதியில் வாழும் சிங்கள ஊழியர்களின் குழந்தைகளின் கல்விக்காக 02.01.1969இல் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 30 மாணவர்கள் இப் பாடசாலையில் கல்வி பயின்றதோடு 1971ஆம் ஆண்டு 41 மாணவர்கள் கல்வி பயின்றனர். 01.02.1971முதல் காங்கேசன்துறை றோமன் கத்தோலிக்க தமிழ்கலவன் பாடசாலையில் தற்காலிகமாக வகுப்புக்கள் நடத்தப்பட்டதோடு 1976இல் இது புதிய கட்டிடத்திற்கு இடமாற்றப்பட்டது. 1983 முதல் இப் பாடசாலை இடைநிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 131