"ஆளுமை:இருபாலைச் செட்டியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=இருபாலைச் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:17, 28 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இருபாலைச் செட்டியார் |
பிறப்பு | |
ஊர் | இருபாலை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இருபாலைச் செட்டியார் யாழ்ப்பாணம் இருபாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய இவர் தமிழறிவில் மட்டுமன்றி வைத்திய அறிவிலும் தனியொளி காட்டி திகழ்ந்து வைத்தியலிங்கம், சரக்குச் சித்தி ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 47