"ஆளுமை:செய்கு முஸ்தபா அலியுல்லா, பவா ஆதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=செய்கு முஸ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
09:24, 30 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | செய்கு முஸ்தபா அலியுல்லா, பவா ஆதம் |
| தந்தை | பவா ஆதம் |
| பிறப்பு | |
| ஊர் | வேர்விலை |
| வகை | புலவர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
ப. செய்கு முஸ்தபா அலியுல்லா வேர்விலையச் சேர்ந்த புலவர். இவரது தந்தை பவா ஆதம். இவர் 1864ஆம் ஆண்டு மீஸான் மாலை என்னும் நூலை இயற்றியுள்ளார். இஸ்லாம் மதத்தின் உயர் தத்துவங்களை எடுத்துரைக்கும் இந்நூலுக்கு இவருடைய புதல்வரான செய்கு முகம்மது உரை எழுதி இருக்கின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 136-137