"ஆளுமை:வேற்பிள்ளை, கணபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					 ("{{ஆளுமை| பெயர்=வேற்பிள்ளை,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)  | 
				|||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை|  | {{ஆளுமை|  | ||
| − | பெயர்=வேற்பிள்ளை,   | + | பெயர்=வேற்பிள்ளை, கணபதிப்பிள்ளை|  | 
| − | தந்தை=|  | + | தந்தை=கணபதிப்பிள்ளை|  | 
தாய்=|  | தாய்=|  | ||
| − | பிறப்பு=|  | + | பிறப்பு=1847|  | 
| − | இறப்பு=|  | + | இறப்பு=1930|  | 
ஊர்=மட்டுவில்|  | ஊர்=மட்டுவில்|  | ||
வகை=எழுத்தாளர்|  | வகை=எழுத்தாளர்|  | ||
| வரிசை 11: | வரிசை 11: | ||
| − | வேற்பிள்ளை யாழ்ப்பாணம் மட்டுவிலைச்   | + | க. வேற்பிள்ளை (1847 - 1930) யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவர் இளமையிலே மட்டுவில் சண்முகலிங்கம் பிள்ளை என்னும் ஆசிரியரிடத்தில் நீதி நூல்களையும், இலக்கண நூல்களையும், நிகண்டிகளையும் கற்றுக் கொண்டார். சிதம்பரத்திலுள்ள நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையின் தலமை ஆசிரியராக இவர் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். திருவாதவூர் புராண விருத்திஉரை, புலியூரந்தாதியுரை, கெவுளி நூல் விளக்க உரை, ஈழ மண்டல சதகம், புலோலிப் பர்வதவர்த்தினியம்மை தோத்திரம், புலோலி வைரவக் கடவுள் தோத்திரம், வைரவ ஸ்தோத்திர மாலை, ஆருயிர் கண்மணி மாலை போன்றன இவர் இயற்றிய நூல்களாகும்.    | 
=={{Multi|வளங்கள்|Resources}}==  | =={{Multi|வளங்கள்|Resources}}==  | ||
{{வளம்| 3003|90-94}}  | {{வளம்| 3003|90-94}}  | ||
| − | + | {{வளம்| 963|209-210}}  | |
| − | |||
| − | |||
| − | |||
00:20, 5 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | வேற்பிள்ளை, கணபதிப்பிள்ளை | 
| தந்தை | கணபதிப்பிள்ளை | 
| பிறப்பு | 1847 | 
| இறப்பு | 1930 | 
| ஊர் | மட்டுவில் | 
| வகை | எழுத்தாளர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
க. வேற்பிள்ளை (1847 - 1930) யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவர் இளமையிலே மட்டுவில் சண்முகலிங்கம் பிள்ளை என்னும் ஆசிரியரிடத்தில் நீதி நூல்களையும், இலக்கண நூல்களையும், நிகண்டிகளையும் கற்றுக் கொண்டார். சிதம்பரத்திலுள்ள நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையின் தலமை ஆசிரியராக இவர் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். திருவாதவூர் புராண விருத்திஉரை, புலியூரந்தாதியுரை, கெவுளி நூல் விளக்க உரை, ஈழ மண்டல சதகம், புலோலிப் பர்வதவர்த்தினியம்மை தோத்திரம், புலோலி வைரவக் கடவுள் தோத்திரம், வைரவ ஸ்தோத்திர மாலை, ஆருயிர் கண்மணி மாலை போன்றன இவர் இயற்றிய நூல்களாகும். 
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 90-94
 - நூலக எண்: 963 பக்கங்கள் 209-210