"ஆளுமை:ஶ்ரீதரசிங், பூபாலசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஶ்ரீதரசிங்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

22:55, 23 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஶ்ரீதரசிங்
தந்தை பூபலசிங்கம்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீதரசிங், பூபாலசிங்கம் ஓர் எழுத்தாளர். இவர் பொதுவுடமையை வித்திட்டதோடு, ஒரு புரட்சி சிந்தனையாளரும் ஆவர். இவர் தனது தந்தை ஆரம்பித்த பூபலசிங்கம் புத்தகசாலையினை விறிவுபடுத்தி அதன் அதிபராக கடமையாற்றினார். இவர் இதனை வெறும் விற்பனை நிலையமாகவன்றி பொதுவுடமை தத்துவத்தின் புகலிடமாய் ஆக்கியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 175-185