"ஆளுமை:சிவலிங்கம், இர." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சிவலிங்கம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:03, 26 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சிவலிங்கம், இரா. |
பிறப்பு | |
ஊர் | |
வகை | பேச்சாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவலிங்கம், இரா மலையகத்தைச் சேர்ந்த பேச்சாளர். இவர் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் ஆசிரியராகவிருந்து பின்னர் அதன் அதிபராக விளங்கினார். மலைநாட்டு மக்களின் வாழ்வும் வளமுமே அவரது மூச்சு. ஈழத் தமிழரின் ஏற்றமும் தோற்றமுமே அவரது பேச்சு. இவர் மலைநாட்டு எழுத்தாளர் சங்க தலைவராக இருந்தும் இலக்கிய கலையை வளர்த்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 13844 பக்கங்கள் 115-118