"ஆளுமை:பாக்கியம், பொன்னுத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பாக்கியம் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
06:23, 3 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பாக்கியம் பொன்னுத்துரை |
பிறப்பு | 1937.02.21 |
ஊர் | சுழிபுரம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாக்கியம் பொன்னுத்துரை (1937.02.21 - ) யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். 39 வருடகாலம் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் தனது 19ஆவது வயதிலிருந்தே தமிழ், சமயத்துறையில் மேடைப்பிரசங்கம் செய்தல், கவியரங்கம், பட்டிமன்றம், கவிதைகள் ஆக்கம், சொற்பொழிவுகள் ஆற்றல் போன்ற பணிகளை நிகழ்த்தி வந்துள்ளார். இவரது கலைச்சேவைக்காக சிவத்தமிழ் மணி, செந்தமிழ் மணி, கலைவாருதி ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 39