"ஆளுமை:கனகரத்தினம், ஆறுமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=கனகரத்தினம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:23, 7 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | கனகரத்தினம் |
| தந்தை | ஆறுமுகம் |
| பிறப்பு | 1947.10.09 |
| ஊர் | சுழிபுரம் |
| வகை | கலைஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
கனகரத்தினம், ஆறுமுகம் (1947.10.09 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர்; நாடகக் கலைஞர். இவரது தந்தை ஆறுமுகம். ஆலயங்களில் சொற்பொழிவு ஆற்றுதல், புராண படனங்களைப் பாடுதல், கல்வெட்டுக்கள் வாசித்தல், ஆலயங்களில் திருமுறை பாடுதல், விநாயகர் அனுபூதி என்னும் நூலிற்கு உரை எழுதியமை, கண்ணகை அம்மன் ஊஞ்சற் பாட்டு பாடியமை, அரிச்சந்திர மயான காண்டம், பட்டினத்தார், கோவலன் கண்ணகி ஆகிய நாடகங்களில் நடித்தமை போன்றன இவர் கலைப்பணிக்கு ஆற்ரிய சேவைகளாகும். சைவப்புலவர், திருமுறைச் செம்மல் ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 56