"ஆளுமை:செல்வசிங்கம், நாகமணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=செல்வசிங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:36, 8 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | செல்வசிங்கம் |
தந்தை | நாகமணி |
பிறப்பு | 1957.03.24 |
ஊர் | அரியாலை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்வசிங்கம், நாகமணி (1957.03.24 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை நாகமணி. இவர் இசை, ஓவியம், சிற்பம் போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலையத்தில் ஓவியம் வரைந்து கொடுத்துள்ளமை, கண்ணகி சிலை அன்பளிப்புச் செய்தமை என்பன இவரது படைப்புக்களாகும். இவர் இசைத்துறையிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் தின விழாவில் பாடியுள்ளார், அரியாலை சனசமூக நிலையம், சங்கிலியன் சனசமூக நிலையம் போன்றவற்றில் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இவ்வாறு பல இசை கச்சேரிகளை இவர் நிகழ்த்தியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 67