"ஆளுமை:அரச இரத்தினம், சின்னப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அரசஇரத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

23:21, 5 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அரசஇரத்தினம்
தந்தை சின்னப்பு
பிறப்பு 1922.06.10
ஊர் சங்குவேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரசஇரத்தினம், சின்னப்பு (1922.06.10 - ) யாழ்ப்பாணம், சங்குவேலியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னப்பு. இவர் மரவேலை, சிற்பம், இலக்கியம், சித்திரம், நாடகம், கவிதை, நாடக இயக்குனர் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவரால் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழன் கதை எனும் வரலாற்று நாடகம் மேடையேற்றப்பட்டதுடன் 4ஆவது தமிழாராய்ச்சி மாநாட்டில் உண்மை சுடும் எனும் நாடகத்தையும் மேடையேற்றி நடித்துள்ளார்.

இவரது சேவையைப் பாராட்டி 2003ஆம் ஆண்டில் கலாபூஷணம் விருது இவருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 124