"ஆளுமை:விஜயபாஸ்கர், வைத்திலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=விஜயபாஸ்கர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
06:34, 26 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | விஜயபாஸ்கர் |
தந்தை | வைத்திலிங்கம் |
பிறப்பு | 1966.10.18 |
ஊர் | அளவெட்டி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
விஜயபாஸ்கர், வைத்திலிங்கம் (1966.10.18 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வைத்திலிங்கம். இவர் இ. பாலசுந்தரம், கணபதிப்பிள்ளை, ப. நற்குணம், என். செல்வராசா, செல்வரட்ணம், உருத்திராபதி ஆகியோரிடம் நாடகக் கலையைப் பயின்றார்.
பூதத்தம்பி, சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா, வள்ளி திருமணம், கோவலன் கண்ணகி, பவளக்கொடி ஆகிய நாடகங்களில் நடித்துள்ள இவர் யாழ்ப்பாண மகாஜனக் கல்லூரி ஆசிரியராகவும், யாழ்ப்பாண நாட்டார் வழக்கியல் கழக உப தலைவராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தினால் கலைஞர் என்ற பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 221