"ஆளுமை:இக்னேனியஸ் சேவியர் பெரைரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=இக்னேனியஸ் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:35, 29 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இக்னேனியஸ் சேவியர் பெரைரா |
பிறப்பு | 1888.04.26 |
ஊர் | மலையகம் |
வகை | அரசியல் வாதி |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இக்னேனியஸ் சேவியர் பெரைரா மலையகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி. மலைப்பிரதேசங்களில் தேயிலைக் காடுகளில் துன்பங்களை அனுபவிக்கும் தோட்டத்தொழிலாளர்களின் நிலை கண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காகவே இவர் அரசியலில் இறங்கினார். டொனமூர் அறிக்கையின்படி 1931இல் ஏற்படுத்தப்பட்ட அரசாங்க சபையில் இந்திய தமிழ் மக்களின் பிரதிநிதியாக இவர் நியமனம் பெற்றார்.
வளங்கள்
- நூலக எண்: 7652 பக்கங்கள் 34-36