"ஆளுமை:சித்தி அமரசிங்கம், தம்பிமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சித்தி அமரச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:12, 3 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சித்தி அமரசிங்கம் |
பிறப்பு | 1937.01.05 |
இறப்பு | 2007.01 |
ஊர் | திருகோணமலை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சித்தி அமரசிங்கம் (1937.01.05 - 2007.01) திருகோணமலையைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர். இவர் மயிலிட்டி மெதடிஸ்த மிஷன் வித்தியாலயம், கோணேஸ்வரா இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். ஈழத்து இலக்கியச் சோலை என்ற பதிப்பகத்தை நிறுவி அதன்மூலம் ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 10571 பக்கங்கள் 107-111