"ஆளுமை:கந்தவனம், சண்முகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கந்தவனம்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

02:33, 7 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கந்தவனம்
தந்தை சண்முகம்
பிறப்பு
ஊர் ஏழாலை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகம், கந்தவனம் யாழ்ப்பாணம், ஏழாலை வடக்கை பிறப்பிடமாகக் கொண்ட கல்வியியலாளர். இவரது தந்தை கந்தவனம். தெல்லிப்பளையில் அமைந்த அமெரிக்க மிஷன் பாடசாலை தற்போதைய யூனியன் கல்லூரியில் கல்வி கற்ற இவர் ஆசிரியராக புன்னாலைக்கட்டுவனிலுள்ள மிஷன் பாடசாலைகளில் கடமையாற்றியதோடு சாவகச்சேரி கிறிஸ்தவ சபையின் உபதேசியராகவும் கடமையாற்றியுள்ளார். மக்களுடைய நல்வாழ்வை கள்ளுக்குடி கெடுக்கிறது என்பதை நன்குணர்ந்த இவர் மக்களுக்கு நல் வழியை உபதேசிக்க திட்டம் இட்டு கள்ளுநாடகம் ஒன்றை எழுதி மேடை ஏற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 11642 பக்கங்கள் 231-234