"பகுப்பு:பூவிழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					Atchu (பேச்சு | பங்களிப்புகள்)  (New page: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு)  | 
				|||
| வரிசை 1: | வரிசை 1: | ||
| + | பூவிழி இதழ் 90களின் ஆரம்பத்தில் இருந்து கல்முனை யில் இருந்து முத்திங்கள் இதழாக வெளியானது. பூவிழி கலை இலக்கிய வட்டம் இந்த இதழை வெளியீடு செய்தது. இதன் ஆசிரியர்களாக முஹமட் அபார், கதீர், றிஸ்வியூ முஹம்மத் நபீல், எஸ் நஜீமுத்தீன் ஆகியோர் விளங்கினார்கள். கவிதை. சிறுகதை, கட்டுரை என இலக்கியம் சார் அம்சங்களுடன் இந்த இதழ் வெளியானது.  | ||
| + | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]  | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]  | ||
22:51, 3 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்
பூவிழி இதழ் 90களின் ஆரம்பத்தில் இருந்து கல்முனை யில் இருந்து முத்திங்கள் இதழாக வெளியானது. பூவிழி கலை இலக்கிய வட்டம் இந்த இதழை வெளியீடு செய்தது. இதன் ஆசிரியர்களாக முஹமட் அபார், கதீர், றிஸ்வியூ முஹம்மத் நபீல், எஸ் நஜீமுத்தீன் ஆகியோர் விளங்கினார்கள். கவிதை. சிறுகதை, கட்டுரை என இலக்கியம் சார் அம்சங்களுடன் இந்த இதழ் வெளியானது.
"பூவிழி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.