"நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2009 பெப்ரவரி முதல் வாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(2009 feb 1st week) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
07:55, 23 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம்
2009 பெப்ரவரி முதல் வாரம்: கணேசையர் நினைவுமலர்: வித்துவசிரோமணி கணேசையர் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்று விளங்கிய புவராவார். அவரது நினைவாக பல்வேறுவகைப்பட்ட அறிவுஜீவிகள் இணைந்து வெளியிட்ட நினைவு நூலே இதுவாகும். இந்நூலின் முதற்பகுதியில் கணேசையரது வரலாறும் தமிழ்ப்பணியும் விளக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் பல இலக்கியக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் பகுதியில் அநுபந்தமாக கணேசையர்வர்களது கட்டுரைகளில் ஒன்றும் பாட்டுக்களில் ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது. வாசிக்க...