"ஆளுமை:மாலோகமணி, தம்பிமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
| − | பெயர்=மாலோகமணி| | + | பெயர்=மாலோகமணி, தம்பிமுத்து| |
தந்தை=தம்பையா| | தந்தை=தம்பையா| | ||
தாய்=| | தாய்=| | ||
| வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=கட்டைவேலி| | ஊர்=கட்டைவேலி| | ||
| − | வகை= | + | வகை=சைவப் பெரியார்| |
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
| − | மாலோகமணி, தம்பிமுத்து (1926.02.26 - ) யாழ்ப்பாணம், வடமராட்சி, கட்டைவேலியைச் சேர்ந்த | + | மாலோகமணி, தம்பிமுத்து (1926.02.26 - ) யாழ்ப்பாணம், வடமராட்சி, கட்டைவேலியைச் சேர்ந்த சைவப் பெரியார். இவரது தந்தை தம்பையா. இவர் அறிஞர் கந்தமுருகேசனாரிடம் காப்பியங்கள், புராணங்கள், பழந்தமிழ் இலக்கியங்கள், செய்யுள் இலக்கியங்கள் என்பவற்றைப் பயின்றார். இவர் யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தின் பண்டிதர் பட்டத்தையும் சைவப்புலவர், சித்தாந்த பண்டிதர் முதலான பட்டங்களையும் பெற்றுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|5973|152}} | {{வளம்|5973|152}} | ||
02:35, 28 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | மாலோகமணி, தம்பிமுத்து |
| தந்தை | தம்பையா |
| பிறப்பு | 1926.02.26 |
| ஊர் | கட்டைவேலி |
| வகை | சைவப் பெரியார் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
மாலோகமணி, தம்பிமுத்து (1926.02.26 - ) யாழ்ப்பாணம், வடமராட்சி, கட்டைவேலியைச் சேர்ந்த சைவப் பெரியார். இவரது தந்தை தம்பையா. இவர் அறிஞர் கந்தமுருகேசனாரிடம் காப்பியங்கள், புராணங்கள், பழந்தமிழ் இலக்கியங்கள், செய்யுள் இலக்கியங்கள் என்பவற்றைப் பயின்றார். இவர் யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தின் பண்டிதர் பட்டத்தையும் சைவப்புலவர், சித்தாந்த பண்டிதர் முதலான பட்டங்களையும் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 5973 பக்கங்கள் 152