"ஆளுமை:மௌலவி தாசீன், உதுமலமரிக்கார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மௌலவி தாசீன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மௌலவி தாசீன், உதுமலமரிக்கார் (1932.06.27 - 1977.09.18) நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை உதுமலமரிக்கார். ஐந்தாம் வகுப்பு வரை கிராமப் பாடசாலையில் கல்வி கற்ற இவர் தொடர்ந்து மகரகமக் கபூரியாவில் இணைந்து மார்க்கக் கல்வி, அறபு மொழி, தமிழ் இலக்கணம் ஆகியவற்றைப் பயின்றார்.  
+
மௌலவி தாசீன், உதுமலமரிக்கார் (1932.06.27 - 1977.09.18) நீர்கொழும்பைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவரது தந்தை உதுமலமரிக்கார். ஐந்தாம் வகுப்பு வரை கிராமப் பாடசாலையில் கல்வி கற்ற இவர், தொடர்ந்து மகரகமக் கபூரியாவில் இணைந்து மார்க்கக் கல்வி, அரபு மொழி, தமிழ் இலக்கணம் ஆகியவற்றைப் பயின்றார்.  
  
இவர் தனது நூலகத்தில் ஆங்கிலம், தமிழ், உருது, அறபு ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்களை வைத்திருந்தார். அல்-இல்ம், ஷாஜஹான், உண்மை இதயம் ஆகியவை இவரது கருத்துக்கு களம் அமைத்துக் கொடுத்தன.  
+
இவர் தனது நூலகத்தில் ஆங்கிலம், தமிழ், உருது, அரபு ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்களை வைத்திருந்தார். இவரது கருத்துக்கு அல்-இல்ம், ஷாஜஹான், உண்மை இதயம் ஆகியவை களம் அமைத்துக் கொடுத்தன.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16357|257-265}}
 
{{வளம்|16357|257-265}}

02:09, 4 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மௌலவி தாசீன்
தந்தை உதுமலமரிக்கார்
பிறப்பு 1932.06.27
இறப்பு 1977.09.18
ஊர் நீர்கொழும்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மௌலவி தாசீன், உதுமலமரிக்கார் (1932.06.27 - 1977.09.18) நீர்கொழும்பைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவரது தந்தை உதுமலமரிக்கார். ஐந்தாம் வகுப்பு வரை கிராமப் பாடசாலையில் கல்வி கற்ற இவர், தொடர்ந்து மகரகமக் கபூரியாவில் இணைந்து மார்க்கக் கல்வி, அரபு மொழி, தமிழ் இலக்கணம் ஆகியவற்றைப் பயின்றார்.

இவர் தனது நூலகத்தில் ஆங்கிலம், தமிழ், உருது, அரபு ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்களை வைத்திருந்தார். இவரது கருத்துக்கு அல்-இல்ம், ஷாஜஹான், உண்மை இதயம் ஆகியவை களம் அமைத்துக் கொடுத்தன.

வளங்கள்

  • நூலக எண்: 16357 பக்கங்கள் 257-265