"ஆளுமை:ஶ்ரீரங்கராணி, இராமச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ஶ்ரீரங்கராணி இராமச்சந்திரன்|
+
பெயர்=ஶ்ரீரங்கராணி, இராமச்சந்திரன்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஶ்ரீரங்கராணி இராமச்சந்திரன் (1964.11.11 - ) யாழ்ப்பாணம், மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் கட்டைப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவர் 1981ஆம் ஆண்டு இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் பயின்று டிப்ளோமா பட்டம் பெற்றார். இவரது கலைச்சேவையைப் பாராட்டி வட இலங்கை சங்கீத சபை 'சங்கீத ரத்தினம்' பட்டத்தையும் வேலணை கலாசாரப் பேரவை 'கலைவாரிதி' பட்டத்தையும் வலி கிழக்கு பிரதேச பண்பாட்டுப் பேரவை 'செம்புலக் கலைஞர்' பட்டத்தையும் வழங்கப்பெற்றார்.
+
ஶ்ரீரங்கராணி, இராமச்சந்திரன் (1964.11.11 - ) யாழ்ப்பாணம், மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் கட்டைப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட ஒரு இசைக் கலைஞர். இவர் 1981 ஆம் ஆண்டு இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் பயின்று டிப்ளோமாப் பட்டம் பெற்றார். இவரது கலைச்சேவையைப் பாராட்டி வட இலங்கை சங்கீத சபை 'சங்கீத ரத்தினம்' பட்டத்தையும் வேலணை கலாச்சாரப் பேரவை 'கலைவாரிதிப்' பட்டத்தையும் வலி கிழக்குப் பிரதேச பண்பாட்டுப் பேரவை 'செம்புலக் கலைஞர்' பட்டத்தையும் வழங்கப்பெற்றார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|65}}
 
{{வளம்|15444|65}}

05:41, 12 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஶ்ரீரங்கராணி, இராமச்சந்திரன்
பிறப்பு 1964.11.11
ஊர் கட்டைப்பிராய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீரங்கராணி, இராமச்சந்திரன் (1964.11.11 - ) யாழ்ப்பாணம், மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் கட்டைப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட ஒரு இசைக் கலைஞர். இவர் 1981 ஆம் ஆண்டு இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் பயின்று டிப்ளோமாப் பட்டம் பெற்றார். இவரது கலைச்சேவையைப் பாராட்டி வட இலங்கை சங்கீத சபை 'சங்கீத ரத்தினம்' பட்டத்தையும் வேலணை கலாச்சாரப் பேரவை 'கலைவாரிதிப்' பட்டத்தையும் வலி கிழக்குப் பிரதேச பண்பாட்டுப் பேரவை 'செம்புலக் கலைஞர்' பட்டத்தையும் வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 65