"ஆளுமை:மக்கீன், முத்து முஹம்மத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
 
பெயர்=மக்கீன்|
 
பெயர்=மக்கீன்|
தந்தை=|
+
தந்தை=முத்து முஹம்மத்|
தாய்=|
+
தாய்= நூருல் ஹஃபீலா|
 
பிறப்பு=1937.05.29|
 
பிறப்பு=1937.05.29|
 
இறப்பு=|
 
இறப்பு=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மக்கீன் (1937.05.29 - ) கொழும்பைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளர், பன்னூலாசிரியர், இலக்கியவாதி, வானொலி நாடக எழுத்தாளர், நெறியாளர், இசை நிகழ்ச்சி அமைப்பாளர். இவர் மானா மக்கீன் என்னும் பெயரில் பிரபல்யமானவர். இவர் கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.
+
மக்கீன், முத்து முஹம்மத் (1937.05.29 - ) கொழும்பைச் சேர்ந்த ஊடகவியலாளர், பன்னூலாசிரியர், இலக்கியவாதி, வானொலி நாடக எழுத்தாளர், நெறியாளர், இசை நிகழ்ச்சி அமைப்பாளர், எழுத்தாளர். இவரது தந்தை முத்து முஹம்மத்; தாய் நூருல் ஹஃபீலா. இவர் மானா மக்கீன் என்னும் பெயரில் பிரபல்யமானவர். இவர், கொழும்பு சாஹிரா கல்லூரியின் பழைய மாணவராவார்.  
  
இவர் தாஜுல் உலூம், தமிழ் மணி, எழுத்து வேந்தன், தமிழ்மாமணி, தமிழ்க் குமரன், முத்தமிழ் வித்தகர், தமிழ்க் காவலன், ஆய்வு இலக்கியச்சுடர்,  இலக்கிய சிரோமணி, தீன்வழிச் செம்மல், கலாபூசணம், தேசத்தின் கண், ஆய்வுத்தமிழ் ஆற்றுனர், இலக்கிய நிறைமதி ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
+
இவர் கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் தாஜுல் உலூம், தமிழ் மணி, எழுத்து வேந்தன், தமிழ்மாமணி, தமிழ்க் குமரன், முத்தமிழ் வித்தகர், தமிழ்க் காவலன், ஆய்வு இலக்கியச்சுடர்,  இலக்கிய சிரோமணி, தீன்வழிச் செம்மல், கலாபூசணம், தேசத்தின் கண், ஆய்வுத்தமிழ் ஆற்றுனர், இலக்கிய நிறைமதி ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
  
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

00:27, 3 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மக்கீன்
தந்தை முத்து முஹம்மத்
தாய் நூருல் ஹஃபீலா
பிறப்பு 1937.05.29
ஊர் கொழும்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மக்கீன், முத்து முஹம்மத் (1937.05.29 - ) கொழும்பைச் சேர்ந்த ஊடகவியலாளர், பன்னூலாசிரியர், இலக்கியவாதி, வானொலி நாடக எழுத்தாளர், நெறியாளர், இசை நிகழ்ச்சி அமைப்பாளர், எழுத்தாளர். இவரது தந்தை முத்து முஹம்மத்; தாய் நூருல் ஹஃபீலா. இவர் மானா மக்கீன் என்னும் பெயரில் பிரபல்யமானவர். இவர், கொழும்பு சாஹிரா கல்லூரியின் பழைய மாணவராவார்.

இவர் கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் தாஜுல் உலூம், தமிழ் மணி, எழுத்து வேந்தன், தமிழ்மாமணி, தமிழ்க் குமரன், முத்தமிழ் வித்தகர், தமிழ்க் காவலன், ஆய்வு இலக்கியச்சுடர், இலக்கிய சிரோமணி, தீன்வழிச் செம்மல், கலாபூசணம், தேசத்தின் கண், ஆய்வுத்தமிழ் ஆற்றுனர், இலக்கிய நிறைமதி ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 54-65