"ஆளுமை:வேன்மயில்வாகனப்புலவர், அரிகரபுத்திரச் செட்டியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
|||
| வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
| − | வேன்மயில்வாகனப்புலவர், அரிகரபுத்திரச் செட்டியார் (1865 - 1912) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த | + | வேன்மயில்வாகனப்புலவர், அரிகரபுத்திரச் செட்டியார் (1865 - 1912) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அரிகரபுத்திரச் செட்டியார்; தாய் முத்தாச்சி அம்மையார். இவர் சைவப் பிரசங்கங்கள் செய்ததுடன் "குலனருள் தெய்வம் கொள்கை" என்னுஞ் சூத்திரத்திற்கேற்ப ஆசிரிய இலக்கணம் அமைத்தவர். இவர் புலோலி சைவ வித்தியாசாலையில் தலைமையாசிரியராகக் கடமையாற்றியவர். |
02:06, 15 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | வேன்மயில்வாகனப்புலவர் |
| தந்தை | அரிகரபுத்திரச் செட்டியார் |
| தாய் | முத்தாச்சி அம்மையார் |
| பிறப்பு | 1865 |
| இறப்பு | 1912 |
| ஊர் | அச்சுவேலி |
| வகை | புலவர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
வேன்மயில்வாகனப்புலவர், அரிகரபுத்திரச் செட்டியார் (1865 - 1912) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அரிகரபுத்திரச் செட்டியார்; தாய் முத்தாச்சி அம்மையார். இவர் சைவப் பிரசங்கங்கள் செய்ததுடன் "குலனருள் தெய்வம் கொள்கை" என்னுஞ் சூத்திரத்திற்கேற்ப ஆசிரிய இலக்கணம் அமைத்தவர். இவர் புலோலி சைவ வித்தியாசாலையில் தலைமையாசிரியராகக் கடமையாற்றியவர்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 260
- நூலக எண்: 3003 பக்கங்கள் 111-113
- நூலக எண்: 963 பக்கங்கள் 212-214