"புது உலகம் எமை நோக்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					| சி | சி (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==') | ||
| வரிசை 11: | வரிசை 11: | ||
| }} | }} | ||
| − | ==வாசிக்க== | + | =={{Multi|வாசிக்க|To Read}}== | 
02:38, 3 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்
| புது உலகம் எமை நோக்கி | |
|---|---|
|  | |
| நூலக எண் | 141 | 
| ஆசிரியர் | தொகுப்பு | 
| நூல் வகை | சிறுகதை | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | சக்தி வெளியீடு | 
| வெளியீட்டாண்டு | 1999 | 
| பக்கங்கள் | 148 | 
[[பகுப்பு:சிறுகதை]]
வாசிக்க
- புது உலகம் எமை நோக்கி (495 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
இந்நூலில் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்ற பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 23 சிறுகதைகளிலும் புலம்பெயர்ந்த நாடுகளில் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள், ஒடுக்குமுறைகள், சந்தேகங்கள், தனிமைகள் என்பவற்றிலிருந்து விடுபட முயலும் துடிப்பும், பெண் விடுதலை பற்றிய உணர்வும், பெண்நிலைவாதச் சிந்தனைகளின் வெளிப்பாடுகளும் இடம் பெற்றுள்ளன.
பதிப்பு விபரம் 
புது உலகம் எமை நோக்கி. சக்தி. நோர்வே: சக்தி வெளியீடு, ஒஸ்லோ, 1வது பதிப்பு, ஜுலை 1999. (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 148 பக்கம். விலை: நோர்வே குரோணர் 80. அளவு: 21x15 சமீ.
