"வெள்ளோட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					| சி (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==') | |||
| வரிசை 11: | வரிசை 11: | ||
| }} | }} | ||
| − | ==வாசிக்க== | + | =={{Multi|வாசிக்க|To Read}}== | 
03:07, 3 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்
| வெள்ளோட்டம் | |
|---|---|
|  | |
| நூலக எண் | 906 | 
| ஆசிரியர் | கோப்பாய் சிவம் | 
| நூல் வகை | குறுநாவல் | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | யாழ் இலக்கிய வட்டம் | 
| வெளியீட்டாண்டு | 1986 | 
| பக்கங்கள் | iv+ 68 | 
[[பகுப்பு:குறுநாவல்]]
வாசிக்க
- வெள்ளோட்டம் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
வெள்ளோட்டம், கரை சேரும் கட்டுமரங்கள் ஆகிய இரு குறு நாவல்களின் தொகுப்பு. வெள்ளோட்டம்- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வாலிபர்வட்டம் நிகழ்ச்சியில் தொடர்நாடகமாக ஒலித்தது. கரைசேரும் கட்டுமரங்கள்- 1985 ஆம் ஆண்டின் யாழ் இலக்கியவட்டம் ஈழநாடு நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய இரசிகமணி கனக செந்திநாதன் குறுநாவல் போட்டியில் பாராட்டுப்பெற்றது. இது ஈழநாடு வாரமலரிலும் தொடராக வெளி யாகியது.
பதிப்பு விபரம்
வெள்ளோட்டம். கோப்பாய்சிவம் (இயற்பெயர்:ப.சிவானந்தசர்மா). யாழ்ப்பாணம்: யாழ் இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, 1986. (கிளிநொச்சி: சர்வசக்தி குருகுலம்).
(4),72 பக்கம். விலை: ரூபா 6. அளவு: 21 * 14 சமீ.
-நூல் தேட்டம் (# 731)
