"நிறுவனம்:யாழ்/ காரைநகர் துறைமுகம் சித்திரகூடச் சித்தி விநாயகர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					 ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)  | 
				|||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 12: | வரிசை 12: | ||
துறைமுகம் சித்திரகூடச் சித்தி விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் துறைமுகத்திற்கு அருகே அமைந்துள்ளது. இக் கோயிலானது துறைமுகத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த தென்னிந்தியாவைச் சேர்ந்த செட்டிமாரின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டு 1921ம் ஆண்டு சித்திரை மாதம் 20ம் திகதி கும்பாபிஷேகம் நடாத்தி வைக்கப்பட்டது. கோயிலின் மகோற்சவம் ஆனி மாதத்தில் ஆனி உத்தரத்தை தீர்த்தோற்சவமாக கொண்டு விழாக்கள் நடைபெற்று வந்தன.  | துறைமுகம் சித்திரகூடச் சித்தி விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் துறைமுகத்திற்கு அருகே அமைந்துள்ளது. இக் கோயிலானது துறைமுகத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த தென்னிந்தியாவைச் சேர்ந்த செட்டிமாரின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டு 1921ம் ஆண்டு சித்திரை மாதம் 20ம் திகதி கும்பாபிஷேகம் நடாத்தி வைக்கப்பட்டது. கோயிலின் மகோற்சவம் ஆனி மாதத்தில் ஆனி உத்தரத்தை தீர்த்தோற்சவமாக கொண்டு விழாக்கள் நடைபெற்று வந்தன.  | ||
| + | |||
| + | =={{Multi|வளங்கள்|Resources}}==  | ||
| + | {{வளம்|3769|199-202}}  | ||
| + | |||
| + | |||
| + | [[பகுப்பு:காரைநகர் அமைப்புகள்]]  | ||
14:54, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | யாழ்/ காரைநகர் துறைமுகம் சித்திரகூடச் சித்தி விநாயகர் கோயில் | 
| வகை | இந்து ஆலயங்கள் | 
| நாடு | இலங்கை | 
| மாவட்டம் | யாழ்ப்பாணம் | 
| ஊர் | காரைநகர் | 
| முகவரி | காரைநகர், யாழ்ப்பாணம் | 
| தொலைபேசி | |
| மின்னஞ்சல் | |
| வலைத்தளம் | 
துறைமுகம் சித்திரகூடச் சித்தி விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் துறைமுகத்திற்கு அருகே அமைந்துள்ளது. இக் கோயிலானது துறைமுகத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த தென்னிந்தியாவைச் சேர்ந்த செட்டிமாரின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டு 1921ம் ஆண்டு சித்திரை மாதம் 20ம் திகதி கும்பாபிஷேகம் நடாத்தி வைக்கப்பட்டது. கோயிலின் மகோற்சவம் ஆனி மாதத்தில் ஆனி உத்தரத்தை தீர்த்தோற்சவமாக கொண்டு விழாக்கள் நடைபெற்று வந்தன.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 199-202