"ஆளுமை:சந்திரா, தர்மலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சந்திரா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

00:33, 1 ஏப்ரல் 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் சந்திரா
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரா, தர்மலிங்கம் யாழ் பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் சிறப்புக் கலைமாணிப்பட்டம் பெற்றவர். சிறந்த அரங்கியலாளராகவும் உள்ளார். பல்கலைக்கழத்தில் சாகுந்தலம், 9.0, பட்டதாரிகள்பாடு, அன்பமுதூறும் அயலார் ஆகிய நாடகங்களிலும் இணையும் அலைகள், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை ஆகிய வானொலி நாடகங்களிலும் நடித்துள்ளார். சகிர்தயம் என்ற மேடை நாடயத்தையும் நெறிப்படுத்தியதுயுள்ளார். நாடகப் பிரதிகளை எழுதி சிறந்த நாடகப் பிரதி எழுதியமைக்காக விருதுகளையும் பெற்றுள்ளார். மாற்றம் என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். பெண்ணியம், சிறுவர் துஷ்பிரயோகம், ஒளிப்படக் கலை, நாடகம் சார்ந்த பயிற்சிப்பட்டறைகளில் கலந்துகொண்ட அனுபவங்களைக் கொண்ட இவர் நாடக ஆசிரியராகப் பணிபுரிகிறார்.