"ஆளுமை:ராதிகா, பெருமாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
+
ராதிகா, பெருமாள் (1982.01.17 - ) பதுளை, லுணுகலையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவர் இலங்கை இளைஞர் கழகச் சம்மேளன இளஞ்சுடர் கழகத்தின் தலைவராகக் கடமையாற்றியுள்ளார். இவரது கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகியவை மித்திரன், வீரகேசரி, மெட்ரோ நியூஸ், இலத்திரனியல், ஞானம், சக்தி எப். எம். ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.   
ராதிகா பெருமாள் (1982.01.17 - ) பதுளை, லுணுகலையைச் சேர்ந்த எழுத்தாளர். இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் இளச்சுடர் கழகத்தின் தலைவராக இவர் கடமையாற்றியுள்ளார். கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வரும் இவரது படைப்புக்கள் மித்திரன், வீரகேசரி, மெட்ரோ நியூஸ், இலத்திரனியல், ஞானம், சக்தி எப். எம். ஆகியவற்றில் வெளியகியுள்ளன.   
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1028|39}}
 
{{வளம்|1028|39}}
 +
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

05:20, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் ராதிகா
பிறப்பு 1982.01.17
ஊர் பதுளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராதிகா, பெருமாள் (1982.01.17 - ) பதுளை, லுணுகலையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவர் இலங்கை இளைஞர் கழகச் சம்மேளன இளஞ்சுடர் கழகத்தின் தலைவராகக் கடமையாற்றியுள்ளார். இவரது கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகியவை மித்திரன், வீரகேசரி, மெட்ரோ நியூஸ், இலத்திரனியல், ஞானம், சக்தி எப். எம். ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1028 பக்கங்கள் 39