"ஆளுமை:நாகரெத்தினம், நாகலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=நாகரெத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
| − | {{ | + | {{ஆளுமை1| |
| − | பெயர்=நாகரெத்தினம் | + | பெயர்=நாகரெத்தினம்| |
| − | தந்தை=| | + | தந்தை=நாகலிங்கம்| |
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=| | பிறப்பு=| | ||
| − | இறப்பு= | + | இறப்பு=1998.12.06| |
ஊர்=வேலணை| | ஊர்=வேலணை| | ||
வகை=கலைஞர்| | வகை=கலைஞர்| | ||
| வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
| + | நாகரெத்தினம், நாகலிங்கம் ( - 1998.12.06) வேலணையைச் சேர்ந்த ஓர் கலைஞர், சிற்பக்கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம். இவர் நாடகம், கர்நாடக சங்கீதம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர். இவர் தனது எட்டாவது வயதில் அரிச்சந்திரா நாடகத்தில் பாலன் லோகதாசாகத் தோன்றி நடித்தது முதல் திருமண வயதைத் தாண்டியும் நாடகத்துறையில் பெரும்பங்கை வகித்ததோடு தன் கலைஞானத்தை வேலணையில் பல இளைஞர்கள் மத்தியில் விதைத்தவர் எனலாம். | ||
| − | + | இவர் பிற்காலத்தில் பிரபல 'வொடிபாஸ்' என்ற பட்டத்துடன் லொறிக்கு வொடி அடிக்கும் தரம் கொண்ட கைத்தொழிற் கலைஞனாகத் திகழ்ந்து பல வர்த்தகர்களின் செல்லப்பிள்ளையாகப் பழகியதுடன் அவர்களின் துணையோடு பல சமூக நற்பணிகளைச் செய்து வந்தார். | |
| − | |||
| − | இவர் பிற்காலத்தில் பிரபல 'வொடிபாஸ்' என்ற பட்டத்துடன் லொறிக்கு வொடி அடிக்கும் தரம் கொண்ட | ||
| வரிசை 19: | வரிசை 18: | ||
{{வளம்|4428|590-591}} | {{வளம்|4428|590-591}} | ||
| − | + | [[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]] | |
| − | |||
| − | |||
14:20, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | நாகரெத்தினம் |
| தந்தை | நாகலிங்கம் |
| பிறப்பு | |
| இறப்பு | 1998.12.06 |
| ஊர் | வேலணை |
| வகை | கலைஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
நாகரெத்தினம், நாகலிங்கம் ( - 1998.12.06) வேலணையைச் சேர்ந்த ஓர் கலைஞர், சிற்பக்கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம். இவர் நாடகம், கர்நாடக சங்கீதம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர். இவர் தனது எட்டாவது வயதில் அரிச்சந்திரா நாடகத்தில் பாலன் லோகதாசாகத் தோன்றி நடித்தது முதல் திருமண வயதைத் தாண்டியும் நாடகத்துறையில் பெரும்பங்கை வகித்ததோடு தன் கலைஞானத்தை வேலணையில் பல இளைஞர்கள் மத்தியில் விதைத்தவர் எனலாம்.
இவர் பிற்காலத்தில் பிரபல 'வொடிபாஸ்' என்ற பட்டத்துடன் லொறிக்கு வொடி அடிக்கும் தரம் கொண்ட கைத்தொழிற் கலைஞனாகத் திகழ்ந்து பல வர்த்தகர்களின் செல்லப்பிள்ளையாகப் பழகியதுடன் அவர்களின் துணையோடு பல சமூக நற்பணிகளைச் செய்து வந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 590-591