"ஆளுமை:அமீர் அலி, மீராசாகிபு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=அமீர் அலி, ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
| (4 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
| − | {{ | + | {{ஆளுமை1| |
| − | பெயர்=அமீர் அலி | + | பெயர்=அமீர் அலி| |
| − | தந்தை=| | + | தந்தை=மீராசாகிபு| |
தாய்=| | தாய்=| | ||
| − | பிறப்பு=1960 | + | பிறப்பு=1960.04.26| |
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=மட்டக்களப்பு| | ஊர்=மட்டக்களப்பு| | ||
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
| − | புனைபெயர்=| | + | புனைபெயர்=இளங்கோ அமீர், அமீர் அலி| |
}} | }} | ||
| − | அமீர் அலி ( | + | அமீர் அலி, மீராசாகிபு (1960.04.26 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மீராசாகிபு. மட்டக்களப்பு ஹிழ்றியா வித்தியாலயம், மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் கணித ஆசிரியராக மட்டக்களப்பு அல்-ஹிரா வித்தியாலயத்தில் பணியாற்றியுள்ளார். |
| + | |||
| + | 1975 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையில் ஈடுபட்டு வரும் இவர், இளங்கோ அமீர், அமீர் அலி ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், மணிக்கதைகள், கட்டுரைகள், கவிதைகள், உருவகக் கதைகள் என்பவற்றை தினகரன், தினபதி, சுடர், இனிமைக்குரல், கலை அமுதம் போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார். இவரின் முதலாவது கவிதை தினபதி கவிதா மண்டபத்தில் அன்னைக்கு என்னும் தலைப்பில் 1978.05.25 இல் பிரசுரமாகியது. இவரின் சில கவிதைகள் வானொலியிலும் ஒலிபரப்பாகியுள்ளன. அத்துடன் கவியரங்குகளிலும் பங்கேற்றுள்ளார். | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|1673|78-79}} | {{வளம்|1673|78-79}} | ||
| − | + | [[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]] | |
| − | |||
| − | |||
02:57, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | அமீர் அலி |
| தந்தை | மீராசாகிபு |
| பிறப்பு | 1960.04.26 |
| ஊர் | மட்டக்களப்பு |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
அமீர் அலி, மீராசாகிபு (1960.04.26 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மீராசாகிபு. மட்டக்களப்பு ஹிழ்றியா வித்தியாலயம், மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் கணித ஆசிரியராக மட்டக்களப்பு அல்-ஹிரா வித்தியாலயத்தில் பணியாற்றியுள்ளார்.
1975 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையில் ஈடுபட்டு வரும் இவர், இளங்கோ அமீர், அமீர் அலி ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், மணிக்கதைகள், கட்டுரைகள், கவிதைகள், உருவகக் கதைகள் என்பவற்றை தினகரன், தினபதி, சுடர், இனிமைக்குரல், கலை அமுதம் போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார். இவரின் முதலாவது கவிதை தினபதி கவிதா மண்டபத்தில் அன்னைக்கு என்னும் தலைப்பில் 1978.05.25 இல் பிரசுரமாகியது. இவரின் சில கவிதைகள் வானொலியிலும் ஒலிபரப்பாகியுள்ளன. அத்துடன் கவியரங்குகளிலும் பங்கேற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1673 பக்கங்கள் 78-79