"மல்லிகை 1983.11 (174)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					சி (Meuriy, மல்லிகை 1983.11 பக்கத்தை மல்லிகை 1983.11 (174) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)  | 
				|
(வேறுபாடு ஏதுமில்லை) 
 | |
03:07, 30 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்
| மல்லிகை 1983.11 (174) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 1362 | 
| வெளியீடு | நவம்பர் 1983 | 
| சுழற்சி | மாதமொருமுறை | 
| இதழாசிரியர் | டொமினிக் ஜீவா | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 56 | 
வாசிக்க
- மல்லிகை 1983.11 (174) (3.24 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- வானொலியும் தொலைக் காட்சியும்
 - அட்டைப் படம்: காவியக் கவிஞன்-கவியரங்கில் தலைமகன் - செ.சிவசம்பு
 - புதிர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் - சி.நவநீதன்
 - கடல் கடந்த ஒரு கவிஞனது கடிதம் - புதுவை இரத்தினதுரை
 - கே.டானியலின் கோவிந்தன் ஒரு பார்வை - த.கலாமணி
 - கவிதைகள்
- வாழ்க்கை சுழல் வட்டம்! - மு.சடாட்சரம்
 - குமைச்சல்கள் - மேமன்கவி
 - தாலாட்டு - முனிதாச குமாரதுங்க (சிங்களத்தில்), கே.ஜீ.அமரதாசா (தமிழில்)
 - தோட்டத்து விடியல் - ராம்ஜீ
 
 - ஒரு சோகம் இறுகும்போது - கோகிலா மகேந்திரன்
 - விவாதமேடை: அநுதாபப்படுகிறேன்... - கந்தையா நடேசன்
 - மனித குலம் அழியப் போவதில்லை - யூரி ஆந்திரோபோல்
 - கிடுகு வேலிக்கப்பால் தனியாகிய எமது உற்றார் - சந்திரகிரி தொடங்கொட
 - சோவியத் படங்கள் பற்றி டைரக்டர் ஹரிஹரன் - ஏ.ஷெவதோவா
 - மகேசன் நினைவுகள் - சபா. ஜெயராசா
 - நியூயார்க்: ஐ.நா.சபைக்குப் பொருத்தமான இடமா? - யூரி குவாஸ்தேவ்
 - துன்ப மேகங்களும் சமகால துயரங்களும் - முருகபூபதி
 - உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் பயிர் பாதுகாப்பு மருந்து
 - தூண்டில்