"ஆளுமை:பஞ்சலிங்கம்,கார்த்திகேசு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					| வரிசை 4: | வரிசை 4: | ||
தந்தை=கார்த்திகேசு|      | தந்தை=கார்த்திகேசு|      | ||
தாய்=வள்ளிப்பிள்ளை|      | தாய்=வள்ளிப்பிள்ளை|      | ||
| − | பிறப்பு=1945.  | + | பிறப்பு=1945.09.15|  | 
இறப்பு= |     | இறப்பு= |     | ||
ஊர்= அரியாலை, யாழ்ப்பாணம்.|  | ஊர்= அரியாலை, யாழ்ப்பாணம்.|  | ||
00:10, 13 ஜனவரி 2022 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | பஞ்சலிங்கம் | 
| தந்தை | கார்த்திகேசு | 
| தாய் | வள்ளிப்பிள்ளை | 
| பிறப்பு | 1945.09.15 | 
| ஊர் | அரியாலை, யாழ்ப்பாணம். | 
| வகை | ஓய்வுபெற்ற துப்பரவுத்தொழிலாளி | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
பஞ்சலிங்கம்,கார்த்திகேசு. (1945 - ) அரியாலை, யாழ்ப்பாணம். இவரது தந்தை கார்த்திகேசு. ஜ்ஹ; வள்ளிப்பிள்ளை. இவர் அரியாலை ஆனந்தவித்தியாசாலையில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார்.இவர் யாழ்மானகர சபையில் துப்பரவுத்தொழிலாளியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
நாடகம் மற்றும், எழுத்துத்துறையில் தன்னார்வமாக செயற்பட்டவர். புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக்கட்சியின் நீண்டகால உறுப்பினர். தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக உள்ள மானகரசபை துப்பரவுத்தொழிலாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகளுக்கு எதிராக 1977ஆனிமாதம் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்பேராட்டம் நிரந்தர நியமனம் மற்றும் சம்பள உயர்வுகளை வலியுறுத்தி இடம்பெற்றது. தொடர்ச்சியாக 1978,1983களிலும் முன்னெடுக்கப்பட்ட இப்போரட்டத்தில் முன்நின்று போராடியவர்.