"ஆளுமை: குணநாயகம்,சீனியர்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					 ("{{ஆளுமை| பெயர்=குணநாயகம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)  | 
			
(வேறுபாடு ஏதுமில்லை) 
 | 
00:57, 13 ஜனவரி 2022 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | குணநாயகம் | 
| தந்தை | சீனியர் | 
| தாய் | லட்சுமி | 
| பிறப்பு | 1954.01.08 | 
| ஊர் | புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம் | 
| வகை | இடதுசாரி | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
குணநாயகம், சீனியர். (1954 -) புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம். இவரது தந்தை சீனியர். தாய் லட்சுமி . இவர் இளவயதில் சீவல் தொழிலை மேற்கொண்ட இவர் கிரேசர் தொழில் விவசாயம் என பல வேலைகளில் தேர்ச்சி பெற்றவர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் மீது பிரயேகிக்கும் அடக்குமுறையை கண்டு அதிக கோவம் கொண்ட இவர் அதற்கு எதிராக வன்முறையை பிரையோகிக்கவும் தயங்கவில்லை. சிறுபான்மை தமிழர் மகாசபையின் தலைவராக செயற்பட்டு தற்போது பெருளாளராக கடமையாற்றுகின்றார்.