"நிலக்கிளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Nissa (பேச்சு | பங்களிப்புகள்)  | 
				|||
| (6 பயனர்களால் செய்யப்பட்ட 15 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 2: | வரிசை 2: | ||
   நூலக எண்     	= 93|  |    நூலக எண்     	= 93|  | ||
   தலைப்பு             =  '''நிலக்கிளி''' |  |    தலைப்பு             =  '''நிலக்கிளி''' |  | ||
| − |    படிமம்          	=  [[படிமம்:93.  | + |    படிமம்          	=  [[படிமம்:93.JPG|150px]] |  | 
| − |    ஆசிரியர்       	=  [[:பகுப்பு:பாலமனோகரன்,   | + |    ஆசிரியர்       	=  [[:பகுப்பு:பாலமனோகரன், அண்ணாமலை |பாலமனோகரன், அண்ணாமலை ]] |    | 
| − |    வகை   | + |    வகை=தமிழ் நாவல்கள்|  | 
   மொழி               =  தமிழ் |  |    மொழி               =  தமிழ் |  | ||
| − |    பதிப்பகம்            =  [[:பகுப்பு:  | + |    பதிப்பகம்            =  [[:பகுப்பு:வீரகேசரி வெளியீடு|வீரகேசரி வெளியீடு]] |  | 
| − |    பதிப்பு               = [[:பகுப்பு:  | + |    பதிப்பு               = [[:பகுப்பு:1973|1973]] |  | 
   பக்கங்கள்            =  vi + 150 |    |    பக்கங்கள்            =  vi + 150 |    | ||
}}  | }}  | ||
=={{Multi|வாசிக்க|To Read}}==  | =={{Multi|வாசிக்க|To Read}}==  | ||
| − | {{  | + | * [http://noolaham.net/project/01/93/93.htm நிலக்கிளி (561 KB)] {{H}}  | 
| − | + | * [http://noolaham.net/project/01/93/93.pdf நிலக்கிளி (13.1 MB)] {{P}}  | |
=={{Multi| நூல் விபரம்|Book Description }}==  | =={{Multi| நூல் விபரம்|Book Description }}==  | ||
| வரிசை 19: | வரிசை 19: | ||
| − | '''பதிப்பு விபரம்'''   | + | '''பதிப்பு விபரம்'''    | 
நிலக்கிளி. அ.பாலமனோகரன். (புனைபெயர் இளவழகன்). கொழும்பு 14: வீரகேசரி பிரசுரம், 185 கிராண்பாஸ் வீதி, 1வது பதிப்பு, மே 1973. (கொழும்பு 14: வீரகேசரி, 185 கிராண்பாஸ் வீதி).  | நிலக்கிளி. அ.பாலமனோகரன். (புனைபெயர் இளவழகன்). கொழும்பு 14: வீரகேசரி பிரசுரம், 185 கிராண்பாஸ் வீதி, 1வது பதிப்பு, மே 1973. (கொழும்பு 14: வீரகேசரி, 185 கிராண்பாஸ் வீதி).  | ||
| வரிசை 29: | வரிசை 29: | ||
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 1746)  | -[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 1746)  | ||
| − | + | ||
| − | [[பகுப்பு:பாலமனோகரன்,   | + | [[பகுப்பு:பாலமனோகரன், அண்ணாமலை ]]  | 
| − | + | [[பகுப்பு:1973]]  | |
| − | [[பகுப்பு:  | + | [[பகுப்பு:வீரகேசரி வெளியீடு]]  | 
| − | [[பகுப்பு:  | ||
03:34, 4 அக்டோபர் 2022 இல் கடைசித் திருத்தம்
| நிலக்கிளி | |
|---|---|
|   | |
| நூலக எண் | 93 | 
| ஆசிரியர் | பாலமனோகரன், அண்ணாமலை | 
| நூல் வகை | தமிழ் நாவல்கள் | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | வீரகேசரி வெளியீடு | 
| வெளியீட்டாண்டு | 1973 | 
| பக்கங்கள் | vi + 150 | 
வாசிக்க
- நிலக்கிளி (561 KB) (HTML வடிவம்)
 - நிலக்கிளி (13.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
நூல் விபரம்
நாகரீகம் பரவாத ஒரு விவசாயக் கிராமப்புறத்தில் வளர்ந்த பெண்ணான பதஞ்சலி அநாதையாகும் நிலையில் கதிராமனின் மனைவியாகின்றாள். பிற ஆணுடன் தொட்டுப் பழகுவது என்று கூடப் புரிந்து கொள்ளாத கள்ளம் கபடமற்ற அவள் புயல் தந்த சோதனையால் கணவன் அருகில் இல்லாத போது ஆசிரியர் சுந்தரலிங்கத்தால் சந்தர்ப்ப சூழ்நிலையால் தழுவப்படுகிறாள். அந்த நிகழ்ச்சியின் பின் அவள் யதார்த்த உலகைப் புரிந்து கொள்ளத் தொடங்குகின்றாள். நிலக்கிளிகள் நிலத்தில் வாழ்பவை. உயரே பறக்க விரும்பாதவை. பிறரிடம் இலகுவில் அகப்பட்டுக் கொள்பவை. ஆனால் அவை எளிமையானவை. அழகானவை. தம் சின்னச் சொந்த வாழ்க்கை வட்டத்துக்குள் உல்லாசமாகச் சிறகடிக்கும் அவற்றின் வாழ்க்கை இனிமையானது. 20ம் நூற்றாண்டு நடுப்பகுதியில் வவுனியா மாவட்ட தண்ணிமுறிப்பு கிராம விவசாயக் குடும்பப் பின்னணியில் அமைந்தது இக்கதையின் களம். பதஞ்சலியின் பாத்திரம் நிலக்கிளியாக இக்கதையில் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியரின் முதலாவது நாவல் இது.
பதிப்பு விபரம் 
நிலக்கிளி. அ.பாலமனோகரன். (புனைபெயர் இளவழகன்). கொழும்பு 14: வீரகேசரி பிரசுரம், 185 கிராண்பாஸ் வீதி, 1வது பதிப்பு, மே 1973. (கொழும்பு 14: வீரகேசரி, 185 கிராண்பாஸ் வீதி). iv + 150 பக்கம், விலை: ரூபா 2.25. அளவு: 18*12.5 சமீ.
நிலக்கிளி. அ.பாலமனோகரன். கொழும்பு: மல்லிகைப்பந்தல், 2வது பதிப்பு, செப்டெம்பர் 2002, 1வது பதிப்பு, 1973. (கொழும்பு 13: யு.கே. பிரிண்டர்ஸ், 98 ஏ, விவேகானந்தா மேடு). vi + 150 பக்கம், விலை: ரூபா 146. அளவு: 18.5*13 சமீ. (ISBN 955 8250 22 8).
-நூல் தேட்டம் (# 1746)