"நிறுவனம்:கச்சேரி கிழக்கு சனசமூக நிலையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=கச்சேரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:57, 9 டிசம்பர் 2022 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | கச்சேரி கிழக்கு சனசமூக நிலையம் |
| வகை | சனசமூக நிலையம் |
| நாடு | இலங்கை |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| ஊர் | கச்சேரி |
| முகவரி | {{{முகவரி}}} |
| தொலைபேசி | |
| மின்னஞ்சல் | |
| வலைத்தளம் |
அரியாலை மத்தி மேற்கில் காணப்படும் தியாகராசா நினைவு மண்டபமான கச்சேரி கிழக்கு சனசமூக நிலையம் மறைந்த திரு தியாகராசா அவர்களுடைய ஞாபகார்த்தமாக கண்டி வீதியில் ஆரம்பிக்கப்பட்ட தியாகராசா படிப்பகம் 1987ம் ஆண்டு கச்சேரி கிழக்கு சனசமூக நிலையமாக பதிவு செய்யப்பட்டு அப்பிரதேச மக்களுக்கு சேவையாற்றி வருகின்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.